|
|
இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான 'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து தற்போது அப்பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில் 'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது. ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது. மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் 'ஸ்கை ஃபால்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது |
|
சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை, ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பிரபல சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனையில் |
|
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களைப் போட்டும் |
|
சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர்.இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் |
|
தமிழ் திரை உலகம் சமீபமாக தழைத்து நிற்பதற்கு புதிய வித்தியாசமான சிந்தனை உள்ள தயாரிப்பாளர்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.காதல் கலந்த நகைசுவை படங்கள் நிறைய வெற்றி பெற்றாலும், |
|
கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் ராம்கி கூறியுள்ளார். நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின் மாசாணி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். |
|
தமிழ் நாட்டில் தான் மாப்பிள்ளை தேடுவேன் என்றார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் முதல் படம் ராஞ்சனா.சோனம் கபூர் ஹீரோயின். இப்படம் தமிழில் "அம்பிகாபதி" என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. |
|
விஜய் அவார்ட்ஸ் விழாவுக்குப் போனேன். அங்கு எனது கடவுள் கமல் சாரை சந்தித்தேன்... என்று டிவிட் செய்துள்ளார் நடிகர் மாதவன். சமீபத்தில் சென்னையில் விஜய் அவார்ட்ஸ் விழா நடந்தது. |
|
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே |
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|