Office 2013ற்கான டெமோவை வெளியிட்டது மைக்ரோசொப்​ட்
2012-07-18 09:47:24
முன்னணி மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசொப்ட் தனது MS Office மென்பொருள் பொதியின் 2013 பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்துப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் MS Office இன் முன்னைய பதிப்புக்களிலிருந்து தற்போது வெளிவரவுள்ள Office 2013 பதிப்பில் காணப்படும் புதிய அம்சங்கள் தொடர்பாக பயனர்களுக்கு விளக்கும் முகமாக தனது டெமோவினை வெளியிட்டுள்ளது.

இவை இந்த வருட இறுதியில் முழுமையாக வெளிவரவுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியவாறு மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பதிப்பான Office 2013இல் ஒன்லைனிலிருந்து படங்களை உட்புகுத்திப் பயன்படுத்த முடிவதுடன் பயனர் இடைமுகத்தை மாற்ற முடிதல் போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் களமிறங்கக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!
ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்
உங்கள் இணையத்தின் வேகம் உங்கள் இணையத்தின் வேகம்
பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன.
எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்! எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
தற்போது அப்பாவி பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் பார்க்கும் வக்கிர தொழில் பெருகிவருகிறது.
செல்லப்பிராணிகளும் இசையை அனுபவிக்க SONY நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் (வீடியோ) செல்லப்பிராணிகளும் இசையை அனுபவிக்க SONY நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் (வீடியோ)
செல்லப்பிராணிகளும் இசை அனுபவத்தை பெறுவதற்காக சொனி நிறுவனம் அனிமாலியா (Animalia) என்ற பெயரில் சில தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் iPhone-5ல் புதிதாக இணையவிருக்கும் சிறப்பு வசதிகள்  video ஆப்பிள் iPhone-5ல் புதிதாக இணையவிருக்கும் சிறப்பு வசதிகள் video
ஆப்பிள் iPhone-5ல் புதிதாக சில பயனுள்ள வசதிகள் இணைக்கப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இரு வீடியோவை வெளியிட்டுள்ளது இவற்றில் முக்கியமாக boarding passes, hotel
மொபைல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? சரி செய்ய ஒரு வழி இருக்கு மொபைல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? சரி செய்ய ஒரு வழி இருக்கு
மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக
கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள் video கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள் video
அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், கணனி தொடர்பான விற்பனை மற்றும் சேவைகள் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், தங்களுடைய புதிய விளம்பர உத்தியான கலை,
மொபைல் போனை சுடுதண்ணீரால் 'சார்ஜ்' செய்யலாம்... மொபைல் போனை சுடுதண்ணீரால் 'சார்ஜ்' செய்யலாம்...
பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் எப்படியெல்லாம் புதிதாக கண்டுபிடிக்கலாம் என சிந்தித்துக்கொண்டிருக்க. சாதாரண தனிமனிதனாக இருந்தே, ரியான் கென்யா நாட்டுக்காரர்

சினிமா செய்திகள்

சுடச்சுட தயாராகிவரும் கல்யாண சமையல் சாதம்

{}  
பிரசன்னா லேகா வாஷிங்க்டன் நடிப்பில் தயாராகி வரும் ‘கல்யாண சமையல் சாதம்’ விறுவிறுப்பாய் தயாராகி வருகிறது. அச்சமுண்டு... மேலும்

அஜீத் படத்தில் பாடப்போகும் சந்தோசத்தில் கானா பாலா

{}  
நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா.." என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் கானா பாலா. தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4,... மேலும்

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா ஓடியோ ரிலீஸ்

{}  
இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளன்று தலைவா படத்தின் ஓடியோவை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ மிஸ்ரி... மேலும்

சில்க் ஸ்மிதா போன்று சாதிக்க போகிறேன்: சனாகான்

{}  
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் நடிகையின் டைரி படத்தில் நடித்திருப்பவர் சனாகான். இதற்கு முன்பு... மேலும்

தாய்லாந்தில் படமாக்கப்படும் விஸ்வரூபம் 2

{}  
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் இந்தப் படம்... மேலும்

சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை ரஜினிகாந்த் சந்தித்தார்

{}  
சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை, ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பிரபல சினிமா பாடகர்... மேலும்

நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்!

{}  
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும்,... மேலும்

விநோத செய்திகள்

அழகிகளுடன் படுக்கையறை காட்சிகள், நிர்வாண படங்கள் – ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள்!

{}  
IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள... மேலும்

இந்த பெண்போல் உங்களால் செய்யமுடியுமா..?? video

{}  
இந்த பெண்போல் உங்களால்... மேலும்

29 வயதான மொடலின் ஆ முதல் ஆஹா வரை photo

{}  
நாங்கள் ஒவ்வொன்றாக போட்டுக் காட்டுவதும் .. நீங்கள் கவலையோடு ஒவ்வொன்றாக பார்ப்பதும் எத்தனை நாளைக்கு ..? மொத்தமாகவே... மேலும்

இலங்கையும் விரைவில் வல்லரசு ஆயிடும் ... ஆயிடும் photo

{}  
அள்ள அள்ள குறையாத பொற்கிணறு போல இலங்கையின் கவர்ச்சி வரலாற்றை கொஞ்சம் ஆழமாக தோண்டினால் நம்மூர் சிங்கள நடிகைகள்... மேலும்

ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் video

{}  
இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர்,... மேலும்