யாழ்ப்பாணத்தில் பில்லா 2 வெற்றி மேல் வெற்றி நடை போடுகின்றது
2012-07-20 09:00:02
yarlcnn.com இன் அனுசரணையுடன் யாழ்பாணத்தில் வெளியிடபட்ட
அஜித்தின்பில்லா-2  படம் வெற்றி சூப்பர் டூப்பர் ஹிட்டானது

பாரியளவு கட்டவுட் வைத்து yarlcnn.com இன் அனுசரணையுடன் கோலாகலமாக ஆரம்பித்து வைக்க பட்ட பில்லா-2 ரசிகர்களின் கும்மாளத்துக்கு மத்தியில் வான வேடிக்கை ,மேள தாள வாத்தியங்களுடன்  பாலபிசெகத்துடன் தல ரசிகர்களின் ஆதரவுடன் பிரமாண்ட முறயில்

முதல் காட்சிகள் ஆரம்பமானது ரசிகர்கள் டிக்கெட் எடுப்பதற்காக மோதலுடன் தங்கள் உடலை வருத்தி பயங்கர உத்சாகத்துடன்
காணப்பட்டனர்

இவளவு ரசிகர்களை எந்த பட வெளியிட்டின் பொதும் இதுவரை கண்டதில்லை என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு குவிந்து கானபட்டனர்
தலைன்ன தூள்  வெற்றி நடை போடுகின்றது ...தல தல    

பில்லா-2 படத்தில் எதிர்பார்த்ததை காட்டிலும் சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டினார்.

உன்னைப்போல் ஒருவன் டைரக்டர் சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கி இருந்தார் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார்.  இந்நிலையில் பில்லா-வை காட்டிலும் பில்லா-2வில் மிரட்டலான சண்டைக்காட்சிகளை படமாக்கி  அஜித்தின் ரசிகர்கள் ஏக கும்மாளத்தில் உள்ளனர்

அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்களுக்கு சமமாக மிரட்டலான சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுகுறித்து இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைத்து கொடுத்த ஜயிக்கா ஸ்டன்ட் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கெச்சா கம்பாக்டி கூறுகையில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான சண்டைக்காட்சிகள் பில்லா-2வில் இடம்பெற்று இருக்கிறது.

அப்படி மிரட்டலான சண்டைக்காட்சிகளை அமைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, அதற்கு படத்தின் ஹீரோவின் முழு ஒத்துழைப்பும் அவசியம். பில்லா-2 சண்டைக்காட்சிகளில் அஜித் பிரமாதமாக நடித்து கொடுத்தார். அதிலும் குறிப்பாக வித்யூத் ஜமாலுடன் அவர் மோதும் சண்டைக்காட்சிகள் ரொம்பவே மிரட்டலாக வந்திருக்கிறது. ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி படமாக்கியது ரொம்பவே சவாலாக அமைந்தது. அங்கு அதிகப்படியான பனிபடர்ந்து காணப்பட்டதால் சூட்டிங் நடத்த சிரமமாக இருந்தது. படத்தில் 75 சதவீத காட்சிகள் படமாக்கிவிடுவோம்.

திடீரென பனிபடர்ந்து விடும். இதனால் திரும்பவும் அந்தக்காட்சியை படமாக்குவோம் என்றார். டைரக்டர் சக்ரி டோல்டி பற்றி கெச்சா கூறுகையில், திறமையான டைரக்டர் சக்ரி. எந்த ஒரு காட்சியும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் நினைத்தபடி காட்சிகள் வ‌ர வரைக்கும் அதில் திருப்தி அடையமாட்டார். படப்பிடிப்பில் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார்.

அதனால் நாங்க நினைத்தபடி சண்டைக்காட்சிகளை அமைக்க முடிந்தது. அதற்காக அவருக்கு என் சார்பாகவும், எனது குழுவினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பில்லா-2 படம் மூலம் எங்களுக்கு நிறைய நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது. மீண்டும் சக்ரியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாய் இருக்கிறோம். அஜித் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அஜித் ரொம்ப ஆற்றல் மிக்கவர், பண்புள்ளவர், மரியாதை மிக்கவர், மற்றவர்களுடன் எளிதாக பழகும் நல்ல நண்பர். ஏற்கனவே அஜித்துடன் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம்.

மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எதையும் துணிந்து செய்யவும், அதற்கான முயற்சி மற்றும் ஆர்வம் அஜித்திடம் அதிகம் இருப்பதால், அவரை வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்க எங்களுக்கு ஈசியாக அமைந்தது. நாங்கள் நினைத்ததை காட்டிலும் அஜித் பிரமாதமாக சண்டைக்காட்சிகளில் நடித்து படக்குழுவினரையே மிரட்டிவிட்டார்.

தொடர்ந்து இந்திய மற்றும் தமிழ் படங்களில் பணியாற்ற ஆர்வமாய் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். வெற்றி நடை போடுகின்றது


சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை ரஜினிகாந்த் சந்தித்தார் சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை ரஜினிகாந்த் சந்தித்தார்
சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை, ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பிரபல சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனையில்
நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்! நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்!
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களைப் போட்டும்
என்னவளே அடி என்னவளே..... சமந்தாவை வெட்கத்தால் தலை குனிய வைத்த சித்தார்த் என்னவளே அடி என்னவளே..... சமந்தாவை வெட்கத்தால் தலை குனிய வைத்த சித்தார்த்
சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர்.இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில்
நாயகனாகும் கொலவெறி அனிருத் நாயகனாகும் கொலவெறி அனிருத்
தமிழ் திரை உலகம் சமீபமாக தழைத்து நிற்பதற்கு புதிய வித்தியாசமான சிந்தனை உள்ள தயாரிப்பாளர்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.காதல் கலந்த நகைசுவை படங்கள் நிறைய வெற்றி பெற்றாலும்,
வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி
கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் ராம்கி கூறியுள்ளார். நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின் மாசாணி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
தனுஷ் போன்ற மாப்பிள்ளை தேடும் சோனம் கபூர் தனுஷ் போன்ற மாப்பிள்ளை தேடும் சோனம் கபூர்
தமிழ் நாட்டில் தான் மாப்பிள்ளை தேடுவேன் என்றார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் முதல் படம் ராஞ்சனா.சோனம் கபூர் ஹீரோயின். இப்படம் தமிழில் "அம்பிகாபதி" என்ற பெயரில் டப்பிங் ஆகிறது.
'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... ! 'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... !
விஜய் அவார்ட்ஸ் விழாவுக்குப் போனேன். அங்கு எனது கடவுள் கமல் சாரை சந்தித்தேன்... என்று டிவிட் செய்துள்ளார் நடிகர் மாதவன். சமீபத்தில் சென்னையில் விஜய் அவார்ட்ஸ் விழா நடந்தது.
இரண்டு மார்பகங்களையும் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜோலி! (வீடியோ) இரண்டு மார்பகங்களையும் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜோலி! (வீடியோ)
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே

நம்மவர் பாடல்கள்

என்னுள்ளே பாடல் video

{}  
யாழ் மண்ணில் இருந்து உருவாகி வந்த என்னுள்ளே பாடலின் மெட்டுக்கு வரி எழுதுவது போன்ற ஒரு சிறிய பகுதி வீடியோ காட்சியினை... மேலும்

மொட்டவிழ்ந்த பூவே இது யாழ்ப்பாணத்தின் தமிழ் ராப் பாட video

{}  
மொட்டவிழ்ந்த பூவே இது யாழ்ப்பாணத்தின் தமிழ் ராப் பாட... மேலும்

Yarlcnn முதலாவது ஆண்டை முன்னிட்டு ஜ லவ் யு ..பாடல் ஆடியோ வெளியீடு

{}  
14.04.2013 இன்று யாழ் சீ.என்.என் முதலாவது ஆண்டை முன்னிட்டு ஜ லவ் யு ..என்ற பாடல் ஆடியோ வெளியீடு அணைத்து வசர்களுக்கும் எம் இணைய... மேலும்

உருவம் Short film

{}  
உருவம் Short film Genre - Thriller , Horror (Watch In HD) [Cast - Surya , Madhan , Calwin , Dinesh , Sam , Grason] [Cinematography - Grason & Stallone] [Editing - Grason] [ Written & directed by - Melbert... மேலும்

யாழ். மத்திய கல்லூரி BIG MATCH SONG- J.C.C video

{}  
வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப்போரை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி அணிக்காக பிரியனின் இசையில் உருவான பாடல்... மேலும்

1023 YEARS official trailer

{}  
சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான் சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய... மேலும்

மாபெரும் கலைஞர்கள் சங்கமம் 2013

{}  
பிருத்தானிய தமிழர்கள் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது அறுபதுக்கும் மேற்பட்ட இசை... மேலும்

விநோத செய்திகள்

இந்த பெண்போல் உங்களால் செய்யமுடியுமா..?? video

{}  
இந்த பெண்போல் உங்களால்... மேலும்

29 வயதான மொடலின் ஆ முதல் ஆஹா வரை photo

{}  
நாங்கள் ஒவ்வொன்றாக போட்டுக் காட்டுவதும் .. நீங்கள் கவலையோடு ஒவ்வொன்றாக பார்ப்பதும் எத்தனை நாளைக்கு ..? மொத்தமாகவே... மேலும்

இலங்கையும் விரைவில் வல்லரசு ஆயிடும் ... ஆயிடும் photo

{}  
அள்ள அள்ள குறையாத பொற்கிணறு போல இலங்கையின் கவர்ச்சி வரலாற்றை கொஞ்சம் ஆழமாக தோண்டினால் நம்மூர் சிங்கள நடிகைகள்... மேலும்

ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் video

{}  
இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர்,... மேலும்

இதில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடியுங்க பார்ப்போம் video

{}  
இதில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடியுங்க... மேலும்