உப்பை குறைத்தால் ஆயுள் கூடும்!
2012-07-20 07:44:31
உப்பில்லா பண்டம் குப்பையிலே’ & இது நம்மூர் பழமொழி. ‘உப்பைக் குறை; ஆயுள் அதிகரிக்கும்’ &இது அமெரிக்க மருத்துவர்களின் புதுமொழி. தினமும் உணவில் 3 கிராம் மட்டுமே உப்பு பயன்படுத்துபவர்களுக்கு இதயநோய் , வாதம் உள்ளிட்ட நோய்கள் வராது என்கிறது அமெரிக்க
மருத்துவ ஆய்வு. உப்பைக் குறைத்துச் சாப்பிடும் நபர்களிடையே சமீபத்தில் ஆய்வு எடுத்தார்கள். அமெரிக்க சராசரியைவிட இந்தக்குழுவில் பாதிப்பு பாதி அளவுக்குத்தான் இருந்ததாம். இந்தக் குழுவில் ஆண்டுக்கு இதய நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 1.20 லட்சத்தில் இருந்து 60 ஆயிரமாகவும், பக்கவாதம் 66 ஆயிரத்தில் இருந்து 32 ஆயிரமாகவும், மாரடைப்பு 99 ஆயிரத்தில் இருந்து 54 ஆயிரமாகவும் குறைந்துள்ளது. இதெல்லாம் உப்பை 3 கிராம் அளவு மட்டுமே பயன்படுத்தியதால் கிடைத்த பலன். இதனால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்க மருத்துவர்கள், உப்பை குறைக்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். வீட்டில் சமைக்கப்படும் உணவுகளில் கூட உப்பு
குறைவாகவே இருக்கிறதாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில்தான் 75 முதல் 80 சதவீதம் உப்பு உள்ளது என்கிறது இந்த ஆய்வு. இனி உப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்கலாமே! உப்பை குறைத்தால் ஆயுள் கூடும்!


என்னை அவருக்குப் பிடிக்காம போய்ட்டா...? என்னை அவருக்குப் பிடிக்காம போய்ட்டா...?
என்னோட உடம்பு பொலிவிழக்கிறதே...!இதுதான் பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கவலயாக இருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர்தான் பெண்களுக்கு இந்தக் கவலை அதிகரிக்கிறது.
நெருக்கமான “சீன்“களுக்கு தக்காளியே துணை...! நெருக்கமான “சீன்“களுக்கு தக்காளியே துணை...!
அந்தக் காலத்தில் ஹீரோவும், ஹீரோயினும் காதல் டூயட் பாடும்போது படு சுவாரஸ்யமாக காட்சி வைப்பார்கள். அதாவது ஹீரோ, பஸ் கண்ணாடி போல ஒரு பெரிய கண்ணாடியை முகத்தில்
இளமையோடு உடலை பொலிவாக்கும் உச்சக்கட்டம்! இளமையோடு உடலை பொலிவாக்கும் உச்சக்கட்டம்!
உடலுறவில் உச்சக்கட்டத்தை ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். உச்சக்கட்ட நிலையில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம்
அச்சச்சோ, தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க! அச்சச்சோ, தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க!
பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும்
நீங்க \'அதில்\' மாஸ்டராகனுமா...? நீங்க \'அதில்\' மாஸ்டராகனுமா...?
ஆபீஸில் கேஷுவல் லீவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால் கேஷுவல் செக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதில் மாஸ்டராவது எப்படி என்று
தம் அடிச்சா தாம்பத்ய உறவு பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை தம் அடிச்சா தாம்பத்ய உறவு பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை
புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு புற்றுநோய் மட்டும் ஏற்படுவதில்லை ஆண்மை இழப்பும் ஏற்படுகிறது என்று சீனாவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
இதயத்தை வருடுங்கள் இதயத்தை வருடுங்கள்
ஒவ்வொரு உறவும் புத்தம் புதிதாக பூத்த பூ மாதிரி இருக்க வேண்டும். மென்மை, நறுமணம், தனித்துவ குணம் ஆகியவை இல்லாவிட்டால் எந்தப் பூவுக்குமே மதிப்பில்லை. அது போலத்தான் உறவுகளும்.
முத்தம் தர ஏற்ற இடம்… முத்தம் தர ஏற்ற இடம்…
முத்தம் என்பது அமைதியாக வெளிப்படுத்தக் கூடிய காதலாகும். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பையும், அதன் ஆழத்தையும் அறியமுத்தம் ஒரு வழியாகும்.

சினிமா செய்திகள்

நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்!

{}  
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும்,... மேலும்

என்னவளே அடி என்னவளே..... சமந்தாவை வெட்கத்தால் தலை குனிய வைத்த சித்தார்த்

{}  
சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர்.இருவரும்... மேலும்

நாயகனாகும் கொலவெறி அனிருத்

{}  
தமிழ் திரை உலகம் சமீபமாக தழைத்து நிற்பதற்கு புதிய வித்தியாசமான சிந்தனை உள்ள தயாரிப்பாளர்கள் முக்கிய காரணமாக... மேலும்

வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி

{}  
கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் ராம்கி கூறியுள்ளார். நடிகர் ராம்கி நீண்ட... மேலும்

தனுஷ் போன்ற மாப்பிள்ளை தேடும் சோனம் கபூர்

{}  
தமிழ் நாட்டில் தான் மாப்பிள்ளை தேடுவேன் என்றார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் முதல் படம்... மேலும்

'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... !

{}  
விஜய் அவார்ட்ஸ் விழாவுக்குப் போனேன். அங்கு எனது கடவுள் கமல் சாரை சந்தித்தேன்... என்று டிவிட் செய்துள்ளார் நடிகர்... மேலும்

இரண்டு மார்பகங்களையும் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜோலி! (வீடியோ)

{}  
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.தனக்கு... மேலும்

விநோத செய்திகள்

அழகிகளுடன் படுக்கையறை காட்சிகள், நிர்வாண படங்கள் – ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள்!

{}  
IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள... மேலும்

இந்த பெண்போல் உங்களால் செய்யமுடியுமா..?? video

{}  
இந்த பெண்போல் உங்களால்... மேலும்

29 வயதான மொடலின் ஆ முதல் ஆஹா வரை photo

{}  
நாங்கள் ஒவ்வொன்றாக போட்டுக் காட்டுவதும் .. நீங்கள் கவலையோடு ஒவ்வொன்றாக பார்ப்பதும் எத்தனை நாளைக்கு ..? மொத்தமாகவே... மேலும்

இலங்கையும் விரைவில் வல்லரசு ஆயிடும் ... ஆயிடும் photo

{}  
அள்ள அள்ள குறையாத பொற்கிணறு போல இலங்கையின் கவர்ச்சி வரலாற்றை கொஞ்சம் ஆழமாக தோண்டினால் நம்மூர் சிங்கள நடிகைகள்... மேலும்

ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் video

{}  
இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர்,... மேலும்