உலகின் பல கம்ப்யூட்டர்களை முடக்கி நாசத்தை விளைவித்த (Ramnit) வைரஸ்
2012-06-16 08:47:58
பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனில் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது.

இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கணணிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கணணியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.
இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் அக்கவுண்ட்களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றறுள்ளன. முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் வைரஸ் தாக்குதல் தொடங்கியது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில், இந்த மால்வேர் EXE, DLL, மற்றும் HTML ஆகிய பைல்களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது.
மிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது. இப்போது, இந்த வைரஸின் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies, என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் முறை வந்த போது, ராம்நிட் வைரஸ் பிளாஷ் ட்ரைவ்கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது பேஸ்புக் மூலம் பரவுகிறது.
கணணியில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள், கணணியின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே தான் இந்த வைரஸின் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் விளையாடுகிறது.
இரண்டு வகைகளில் இந்த வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். முதலாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் லிங்க் இருந்தால், அவற்றின் மீது கிளிக் செய்திட வேண்டாம். எந்த தளம், நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும், அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே கிளிக் செய்திட வேண்டும். இரண்டாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டையே மற்ற அக்கவுண்ட்கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு சேவைக்கும் ஒர கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வது, புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.
தற்போதைக்கு இந்த ராம்நிட் வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கணணிகளைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. தற்போது பன்னாட்டளவில் 80 ஆயிரம் கணணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளன.

மொபைல் போனில்  தமிழ் தளங்களை வாசிக்க.. மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க..
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!
ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்
உங்கள் இணையத்தின் வேகம் உங்கள் இணையத்தின் வேகம்
பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன.
எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்! எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
தற்போது அப்பாவி பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் பார்க்கும் வக்கிர தொழில் பெருகிவருகிறது.
செல்லப்பிராணிகளும் இசையை அனுபவிக்க SONY நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் (வீடியோ) செல்லப்பிராணிகளும் இசையை அனுபவிக்க SONY நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் (வீடியோ)
செல்லப்பிராணிகளும் இசை அனுபவத்தை பெறுவதற்காக சொனி நிறுவனம் அனிமாலியா (Animalia) என்ற பெயரில் சில தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் iPhone-5ல் புதிதாக இணையவிருக்கும் சிறப்பு வசதிகள்  video ஆப்பிள் iPhone-5ல் புதிதாக இணையவிருக்கும் சிறப்பு வசதிகள் video
ஆப்பிள் iPhone-5ல் புதிதாக சில பயனுள்ள வசதிகள் இணைக்கப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இரு வீடியோவை வெளியிட்டுள்ளது இவற்றில் முக்கியமாக boarding passes, hotel
மொபைல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? சரி செய்ய ஒரு வழி இருக்கு மொபைல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? சரி செய்ய ஒரு வழி இருக்கு
மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக
கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள் video கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள் video
அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், கணனி தொடர்பான விற்பனை மற்றும் சேவைகள் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், தங்களுடைய புதிய விளம்பர உத்தியான கலை,

சினிமா செய்திகள்

வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் சனாகான் அதிரடி

{}  
தமிழில் பிரபல கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென்... மேலும்

22 மணி நேரம் ஆடைஇல்லாமல் 'ப்ரீ'யாக நடித்த ஷெர்லின் சோப்ரா!

{}  
பப்ளிசிட்டி பிரியையான ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி படத்துக்காக 22 மணி நேரம் நிர்வாணமாக இருந்ததை மாய்ந்து மாய்ந்து... மேலும்

பாதி கதை கேட்டு இயக்குனரை விரட்டிய சத்யராஜ்

{}  
பாதி கதையை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என இயக்குனரை விரட்டினார் சத்யராஜ். இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக... மேலும்

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் சினேகா!

{}  
அருண்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்துவரும் படம் ’பண்ணையாரும் பத்மினியும்’. இந்தப் படத்தை மேஜிக் பாக்ஸ்... மேலும்

நீண்ட காலத்தின் பின்னர் சுதந்திரத்தை அனுபவிக்கும் இலியானா

{}  
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் இலியானா ஹிந்திக்குப் போன பிறகுதான்,... மேலும்

தில்லு முல்லு - சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரியும்படி சிரிக்கலாம் !!

{}  
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளிவந்த ‘‘தில்லுமுல்லு’’... மேலும்

தப்பான செய்தியால் தடைபட்டுப்போன விஜய்யின் நலத்திட்ட விழா !!

{}  
கடந்த 8-ந்தேதி சென்னையில் தனது பிறந்த நாள் உதவியாக மாற்றுத்திறனாளிகள் உள்பட 3900 பேருக்கு இலவச உதவிகள் வழங்க... மேலும்

விநோத செய்திகள்

ஜப்பானியர்களின் காம விளையாட்டுக்கு அளவே இல்லியா ..video

{}  
இதுவொரு சுவாரசியமான ரியாலிட்டி ஷோ .. ஜப்பானில் காம விளையாட்டுக்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதுபோன்ற... மேலும்

சமீபத்தில் வெளிவந்த சில கவர்சிகரமான கமர்ஷியல் விளம்பரங்கள் video

{}  
மக்களுக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ அதைத்தானே வழங்கமுடியும் .. அதனால் தான் இப்போதையை விளம்பரக் கம்பனிகள் எல்லாமே... மேலும்

பொருத்தமான பிரா அணிவதன் மூலம் அழகை மேலும் அழகாக காட்டலாமாம் !! video

{}  
உலகின் முன்னணி உள்ளாடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Triumph புதிய வரிசை உள்ளாடைகளை வெளியிட்டுள்ளது "Cushion Maximizer" எனும் இந்த... மேலும்

சொகுசு சேவைகள் என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான் !!video

{}  
ஆளாளுக்கு அரை சொகுசு முழு சொகுசு என்றெல்லாம் பந்தா விட்டுத்திரிகிறார்கள் .. உங்களுக்கு சொகுசு எப்படி... மேலும்

என்னவொரு வில்லங்கமான விளையாட்டு ... !! video

{}  
எதையும் மிகைப்படுத்திக்காட்டும் விளம்பரங்கள் இலகுவாகவே கவனிக்கத்தக்கதாகின்றன ... அவ்வகையில் இதுவும் கொஞ்சம்... மேலும்