நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!
2012-06-16 08:21:04
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஓராண்டுக்கு செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற நித்யானந்தா, பொது அமைதியை சீர்குலைத்ததாக நேற்று முன்தினம் மீண்டும் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி ராம்நகரம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராமரெட்டியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அம்மனு நேற்று மாலை 3.30க்கு விசாரிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நித்யானந்தாவை அழைத்துவரவில்லை என்று போலீ சார் தெரிவித் தார். நித்யானந் தாவுக்கு ஜாமீன்கோரி வக்கீல் முத்துமாலை வாதிட் டார். அதற்கு அரசு வக்கீல் நாகராஜ்ரெட்டி மறுப்பு தெரிவித்தார். நித்யானந்தாவால் பொது அமைதிக்கு சீர்குலைவு ஏற்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக வாதிட்டார். மேலும் 10 நாட்கள் நித்யானந்தாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டுமென்றார். இருதரப்பு வாதம் கேட்ட கலெக்டர் ஸ்ரீராமரெட்டி கூறுகையில், நித்யானந்தா ஒரு வருடத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் அளிக்கவேண்டும். அவர் பெயரில் க்ஷீ 1 லட்சம், இருவர் தலா க்ஷீ 1 லட்சம் பிணை தொகை அளித்து ஜாமீன் பெறலாம். பிணை தொகை செலுத்திய பின்னர் ஜாமீனுக்கான நகலை பெறலாம் என்றார். ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மைசூர் சிறையிலுள்ள நித்யானந்தா இன்று சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விளக்கம்: பெங்களூரில் நேற்று முதல்வர் சதானந்த கவுடா அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காகவும், அமைதியை நிலைநாட்டவுமே நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்தேன். சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களால் சட்டம் ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நித்யானந்தாவுக்கு எதிராக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பிறகே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.

மின்சார ரயில்கள் ரத்து போக்குவரத்து பாதிப்பு மின்சார ரயில்கள் ரத்து போக்குவரத்து பாதிப்பு
சிக்னல் கோளாறு காரணமாக சென்ட்ரலில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்கள் தாமதமானதுடன் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யலாம் தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யலாம்
நிலம் புயலால் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறைமுகம்
துணை ராணுவ படையினருக்கு 7 ரயில்களில் தனி ஏசி பெட்டி துணை ராணுவ படையினருக்கு 7 ரயில்களில் தனி ஏசி பெட்டி
மத்திய சிறப்பு பாதுகாப்பு படை(சிஆர்பிஎப்), மத்திய தொழிலக பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்), இந்தோ, திபேத்தியன் பாதுகாப்பு படை (ஐடிபிபி), தேசிய பாதுகாப்பு
2012 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் இயக்கம் எப்போது? 2012 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் இயக்கம் எப்போது?
ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி 2012ம் ஆண்டு பட்ஜெட்டில் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 18 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்முறையாக சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்முறையாக சான்றிதழ் சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப், 1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்முறையாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன என்று
பேஸ்புக்கில் அவதூறு கருத்து உயர் அதிகாரி அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது பேஸ்புக்கில் அவதூறு கருத்து உயர் அதிகாரி அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது
பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட புகாரில் ஒருவரை கைது செய்வதற்கு முன் உயர் அதிகாரிகளின் அனுமதியை போலீசார் பெற வேண்டும்
ஜெயலலிதா சொத்து வழக்கு வருமான வரி இயக்குனர் 31ல் ஆஜராக உத்தரவு ஜெயலலிதா சொத்து வழக்கு வருமான வரி இயக்குனர் 31ல் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வருமான வரித்துறை நடத்திய சோதனை தொடர்பான ஆவணங்களுடன் மே 31ம் தேதி ஆஜராகும்படி சென்னை வருமான வரித்துறை
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் திருடிய சிறுவர்கள் பிடிபட்டனர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் திருடிய சிறுவர்கள் பிடிபட்டனர்
ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கும்போதும், கேன்டீன் அருகிலும் பயணிகளிடம் இருந்து செல்போன், பணம் திருடுபோவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. விசாரணையில், சிறுவர்கள்

சினிமா செய்திகள்

நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்!

{}  
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும்,... மேலும்

என்னவளே அடி என்னவளே..... சமந்தாவை வெட்கத்தால் தலை குனிய வைத்த சித்தார்த்

{}  
சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர்.இருவரும்... மேலும்

நாயகனாகும் கொலவெறி அனிருத்

{}  
தமிழ் திரை உலகம் சமீபமாக தழைத்து நிற்பதற்கு புதிய வித்தியாசமான சிந்தனை உள்ள தயாரிப்பாளர்கள் முக்கிய காரணமாக... மேலும்

வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி

{}  
கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் ராம்கி கூறியுள்ளார். நடிகர் ராம்கி நீண்ட... மேலும்

தனுஷ் போன்ற மாப்பிள்ளை தேடும் சோனம் கபூர்

{}  
தமிழ் நாட்டில் தான் மாப்பிள்ளை தேடுவேன் என்றார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் முதல் படம்... மேலும்

'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... !

{}  
விஜய் அவார்ட்ஸ் விழாவுக்குப் போனேன். அங்கு எனது கடவுள் கமல் சாரை சந்தித்தேன்... என்று டிவிட் செய்துள்ளார் நடிகர்... மேலும்

இரண்டு மார்பகங்களையும் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜோலி! (வீடியோ)

{}  
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.தனக்கு... மேலும்

விநோத செய்திகள்

இந்த பெண்போல் உங்களால் செய்யமுடியுமா..?? video

{}  
இந்த பெண்போல் உங்களால்... மேலும்

29 வயதான மொடலின் ஆ முதல் ஆஹா வரை photo

{}  
நாங்கள் ஒவ்வொன்றாக போட்டுக் காட்டுவதும் .. நீங்கள் கவலையோடு ஒவ்வொன்றாக பார்ப்பதும் எத்தனை நாளைக்கு ..? மொத்தமாகவே... மேலும்

இலங்கையும் விரைவில் வல்லரசு ஆயிடும் ... ஆயிடும் photo

{}  
அள்ள அள்ள குறையாத பொற்கிணறு போல இலங்கையின் கவர்ச்சி வரலாற்றை கொஞ்சம் ஆழமாக தோண்டினால் நம்மூர் சிங்கள நடிகைகள்... மேலும்

ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் video

{}  
இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர்,... மேலும்

இதில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடியுங்க பார்ப்போம் video

{}  
இதில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடியுங்க... மேலும்