கலக்கல் யூகிசேது: 'யூகியுடன் யூகியுங்கள்!!
2012-06-16 07:41:32
சின்னத்திரையில் ஏதாவது ஒரு சேனலில் நையாண்டித்தனமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ நிகழ்ச்சிகளை வழங்குவது யூகிசேதுவின் ஸ்பெசல். விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி யூகிசேதுவிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது. இப்பொழுது ஜெயா டிவியில் யூகியுடன் யூகியுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறப்பான தோற்றத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். புகழ்பெற்ற விஐபிக்கள் மட்டும்தான் சின்னத்திரையில் பேட்டி கொடுக்கவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்களை இனம் காட்டுகிறார் யூகிசேது. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடத்திலிட்ட விளக்காய் இருந்தவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருகிறார்கள். கைகளை இழந்த சிறுவன் இன்று கணினி `வரைகலை' கலைஞனாக திகழ்கிறான். இரண்டு வயது குழந்தை 200 நாட்டு கொடிகளை இரண்டே நிமிடத்தில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. பெற்ற தாயால் கைவிடப்பட்ட வாய்பேச முடியாத பெண் குழந்தை வளர்ந்து நன்றாக பேசியதோடு மட்டுமல்லாமல் 10 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது, அதுபோல பாட்டிலில் படம் வரையும் டிரம்மர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவரது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவை தவிர, உலகம் முழுவதும் அகமும் புறமும் பற்றி வந்து சேரும் பலதரப்பட்ட விசித்திரமான செய்திகளை தனக்கே உரிய நையாண்டி பாணியில் விமர்சிக்கும் யூகிசேதுவின் முன்னுரையும் இதில் அடங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு யூகியுடன் யூகியுங்கள் நிகழ்ச்சியை உங்கள் ஜெயாடிவியில் கண்டு ரசிக்கலாம். வரும் வாரங்களில் மேலும் சில விசேஷ அத்தியாயங்களும், புகழ்பெற்ற மனிதர்களும் பங்கேற்க உள்ளனர்.

சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை ரஜினிகாந்த் சந்தித்தார் சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை ரஜினிகாந்த் சந்தித்தார்
சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜனை, ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பிரபல சினிமா பாடகர் டி.எம்.சவுந்திரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனையில்
நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்! நடிகை அஞ்சுவின் ஆபாசப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்!
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களைப் போட்டும்
என்னவளே அடி என்னவளே..... சமந்தாவை வெட்கத்தால் தலை குனிய வைத்த சித்தார்த் என்னவளே அடி என்னவளே..... சமந்தாவை வெட்கத்தால் தலை குனிய வைத்த சித்தார்த்
சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர்.இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில்
நாயகனாகும் கொலவெறி அனிருத் நாயகனாகும் கொலவெறி அனிருத்
தமிழ் திரை உலகம் சமீபமாக தழைத்து நிற்பதற்கு புதிய வித்தியாசமான சிந்தனை உள்ள தயாரிப்பாளர்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.காதல் கலந்த நகைசுவை படங்கள் நிறைய வெற்றி பெற்றாலும்,
வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி வில்லனாக நடிக்க தயார்! நடிகர் ராம்கி
கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் ராம்கி கூறியுள்ளார். நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின் மாசாணி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
தனுஷ் போன்ற மாப்பிள்ளை தேடும் சோனம் கபூர் தனுஷ் போன்ற மாப்பிள்ளை தேடும் சோனம் கபூர்
தமிழ் நாட்டில் தான் மாப்பிள்ளை தேடுவேன் என்றார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் முதல் படம் ராஞ்சனா.சோனம் கபூர் ஹீரோயின். இப்படம் தமிழில் "அம்பிகாபதி" என்ற பெயரில் டப்பிங் ஆகிறது.
'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... ! 'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... !
விஜய் அவார்ட்ஸ் விழாவுக்குப் போனேன். அங்கு எனது கடவுள் கமல் சாரை சந்தித்தேன்... என்று டிவிட் செய்துள்ளார் நடிகர் மாதவன். சமீபத்தில் சென்னையில் விஜய் அவார்ட்ஸ் விழா நடந்தது.
இரண்டு மார்பகங்களையும் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜோலி! (வீடியோ) இரண்டு மார்பகங்களையும் அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜோலி! (வீடியோ)
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே

நம்மவர் பாடல்கள்

என்னுள்ளே பாடல் video

{}  
யாழ் மண்ணில் இருந்து உருவாகி வந்த என்னுள்ளே பாடலின் மெட்டுக்கு வரி எழுதுவது போன்ற ஒரு சிறிய பகுதி வீடியோ காட்சியினை... மேலும்

மொட்டவிழ்ந்த பூவே இது யாழ்ப்பாணத்தின் தமிழ் ராப் பாட video

{}  
மொட்டவிழ்ந்த பூவே இது யாழ்ப்பாணத்தின் தமிழ் ராப் பாட... மேலும்

Yarlcnn முதலாவது ஆண்டை முன்னிட்டு ஜ லவ் யு ..பாடல் ஆடியோ வெளியீடு

{}  
14.04.2013 இன்று யாழ் சீ.என்.என் முதலாவது ஆண்டை முன்னிட்டு ஜ லவ் யு ..என்ற பாடல் ஆடியோ வெளியீடு அணைத்து வசர்களுக்கும் எம் இணைய... மேலும்

உருவம் Short film

{}  
உருவம் Short film Genre - Thriller , Horror (Watch In HD) [Cast - Surya , Madhan , Calwin , Dinesh , Sam , Grason] [Cinematography - Grason & Stallone] [Editing - Grason] [ Written & directed by - Melbert... மேலும்

யாழ். மத்திய கல்லூரி BIG MATCH SONG- J.C.C video

{}  
வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப்போரை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி அணிக்காக பிரியனின் இசையில் உருவான பாடல்... மேலும்

1023 YEARS official trailer

{}  
சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான் சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய... மேலும்

மாபெரும் கலைஞர்கள் சங்கமம் 2013

{}  
பிருத்தானிய தமிழர்கள் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது அறுபதுக்கும் மேற்பட்ட இசை... மேலும்

விநோத செய்திகள்

அழகிகளுடன் படுக்கையறை காட்சிகள், நிர்வாண படங்கள் – ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள்!

{}  
IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள... மேலும்

இந்த பெண்போல் உங்களால் செய்யமுடியுமா..?? video

{}  
இந்த பெண்போல் உங்களால்... மேலும்

29 வயதான மொடலின் ஆ முதல் ஆஹா வரை photo

{}  
நாங்கள் ஒவ்வொன்றாக போட்டுக் காட்டுவதும் .. நீங்கள் கவலையோடு ஒவ்வொன்றாக பார்ப்பதும் எத்தனை நாளைக்கு ..? மொத்தமாகவே... மேலும்

இலங்கையும் விரைவில் வல்லரசு ஆயிடும் ... ஆயிடும் photo

{}  
அள்ள அள்ள குறையாத பொற்கிணறு போல இலங்கையின் கவர்ச்சி வரலாற்றை கொஞ்சம் ஆழமாக தோண்டினால் நம்மூர் சிங்கள நடிகைகள்... மேலும்

ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் video

{}  
இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர்,... மேலும்